tag:blogger.com,1999:blog-8063583610552058956.post5650162444928050523..comments2023-08-06T06:34:57.505-07:00Comments on பாடலாசிரியர் அஸ்மின் படைப்புக்கள்: படைப்பாளி அறிமுகம்-01- கவிஞர் எம். ரிஷான் ஷெரீப்கவிஞர் அஸ்மின்http://www.blogger.com/profile/01114533964711226473noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8063583610552058956.post-65568278833249805892011-01-30T15:40:47.036-08:002011-01-30T15:40:47.036-08:00அன்புக்குரிய கவிஞர் இராமசாமி ரமேஷ். நன்றி உங்கள் க...அன்புக்குரிய கவிஞர் இராமசாமி ரமேஷ். நன்றி உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்.மீண்டும் வருக கருத்துக்கள் பகர்க.கவிஞர் அஸ்மின்https://www.blogger.com/profile/01114533964711226473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8063583610552058956.post-30627871556870774612011-01-30T09:59:57.135-08:002011-01-30T09:59:57.135-08:00படைப்புக்களையும் படைப்பாளிகளையும் வெளிக்கொணர்வதில்...படைப்புக்களையும் படைப்பாளிகளையும் வெளிக்கொணர்வதில் ஊடகங்கள் ஆற்றுகின்ற பணியை நான் வரவேற்கின்றேன். அந்த வகையில் கவிஞர் அஸ்மின் அண்ணா அவர்கள் செய்துவரும் படைப்பாளிகள் பற்றிய அறிமுகம் மற்றும் அவர்களை கௌரவப்படுத்துகின்ற பணியானது மிகவும் வரவேற்கத்தக்கது. <br />அதிலும் முதன்முதலாக என்மனங் கவர்ந்த இலக்கிய நாயகன்(அத்தோடு என் அன்பு நண்பர்) ரிஷான்ஷெரீப் அண்ணனைப் பற்றி வந்திருக்கும் அறிமுகம் பார்த்தேன். அவர் உண்மையிலேயே மென்மேலும் இலக்கியத்தில் பல துறைகளில் தடம்பதித்து வற்றாத இலக்கியத் தடாகமாய் மிளிர்ந்து நமது ஈழத்து இலக்கியச்சோலையை மெருகூட்ட வாழ்த்துகின்றேன். அவரோடு அஸ்மின் அண்ணாவின் பணியும் தடைப்படாது தொடர இந்த இளையவனின் வாழ்த்துக்கள்.இராமசாமி ரமேஷ்https://www.blogger.com/profile/12053258000599113105noreply@blogger.com