tag:blogger.com,1999:blog-8063583610552058956.post5900766381123138109..comments2023-08-06T06:34:57.505-07:00Comments on பாடலாசிரியர் அஸ்மின் படைப்புக்கள்: காதலர் தின சிறப்புப் பாடல் 2011கவிஞர் அஸ்மின்http://www.blogger.com/profile/01114533964711226473noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8063583610552058956.post-15628080043509448962011-02-15T05:34:32.218-08:002011-02-15T05:34:32.218-08:00அருமையான பாடல்.
காதலன் கம்பனனான விவரம் புதிய பார்வ...அருமையான பாடல்.
காதலன் கம்பனனான விவரம் புதிய பார்வை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8063583610552058956.post-78538609733012027942011-02-14T17:30:45.623-08:002011-02-14T17:30:45.623-08:00இது இலங்கைப்பாடலா என்னால் நம்பவே முடியவில்லை.அஸ்மி...இது இலங்கைப்பாடலா என்னால் நம்பவே முடியவில்லை.அஸ்மின் உங்கள் கவியாற்றல் மெய் சிலிர்க்க வைக்கின்றது.இந்தியாவில் நீங்கள் பிறந்திருந்தால் எங்கோ சென்றிருப்பீர்கள். வாழ்த்துக்கள்

ஜீவிதா(யாழ் பல்கலைக்கழகம்)
குருநகர்ஜீவிதாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8063583610552058956.post-65145855613872680582011-02-13T17:32:53.040-08:002011-02-13T17:32:53.040-08:00தென்னிந்திய சினிமாவுக்கு நிகரான எம்மவர் பாடலிது.இள...தென்னிந்திய சினிமாவுக்கு நிகரான எம்மவர் பாடலிது.இளையராஜாவின் இசையில் வைரமுத்துவின் பாடல்களை கேட்பது போன்று இருக்கிறது.
இப்பாடலை பலதடவை கேட்டேன் கேட்க கேட்க இன்னும் இனிக்கிறது.
இன்னம் நிறையவே உங்களிடம் எதிர்பார்கின்றோம்.

வாழ்த்துக்கள் ஜெயந்தன் கவிஞர் அஸ்மின்.

செ.சிவபாலன்
கனடா.செ.சிவபாலன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8063583610552058956.post-22672976648120509352011-02-13T17:08:25.010-08:002011-02-13T17:08:25.010-08:00வருகை தந்தமைக்கும் கருத்து பகர்ந்தமைக்கும் கவிஞர் ...வருகை தந்தமைக்கும் கருத்து பகர்ந்தமைக்கும் கவிஞர் வித்தியாசாகருக்கு நன்றிகள் கோடிகவிஞர் அஸ்மின்https://www.blogger.com/profile/01114533964711226473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8063583610552058956.post-59216289418248278872011-02-13T13:06:09.991-08:002011-02-13T13:06:09.991-08:00நான் விரும்பிக் கேட்கும் பாடல், அடிக்கடி முன்னுக்க...நான் விரும்பிக் கேட்கும் பாடல், அடிக்கடி முன்னுக்கும் பாடல்.. எப்பொழுதும் நினைவிலிருக்கும் பாடல். என் உறவை ஒரு நல்ல படைப்பை உலகிற்கு மீண்டும் காட்டிய பாடல். இசையமைத்த தம்பி கந்தப்பு ஜெயந்தனுக்கு மிக்க நன்றியும் கவிஞர் அஸ்மினுக்கு மிக்க வாழ்த்துக்களும்...

வித்யாசாகர்வித்யாசாகரின் எழுத்துப் பயணம்https://www.blogger.com/profile/05961519338825916214noreply@blogger.com