'கவிஞன்' காலாண்டு கவிதை சஞ்சிகை.... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
'கவிஞன்' காலாண்டு கவிதை சஞ்சிகை.... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 24 மார்ச், 2012

'கவிஞன்' காலாண்டு கவிதை சஞ்சிகை....


மீன்பாடும் தேன் நாடு என்று வர்ணிக்கப்படும் மட்டக்களப்பில் இருந்து வெளிவருகிறது. 'கவிஞன்' என்ற காலாண்டு கவிதை சஞ்சிகை.
கவிஞர் சதாசிவம் மதன் இதன் ஆசிரியராக இருக்கின்றார்.இதில் கவிதைகளோடு கவிதை பற்றிய கட்டுரைகள் கவிஞர்கள் பற்றிய குறிப்புக்கள் போன்றன இடம்பெற்றுள்ளன.இந்த இதழுக்கு எழுத ஆர்வமுள்ள கவிஞர்கள் எழுதலாம்

முகவரி:

கூட்டுறவுக்கடை வீதி
புதுக்குடியிருப்பு
மட்டக்களப்பு
இலங்கை


மின்னஞ்சல் : kavignan@live.com
இணையம்: www.kavingnan.com
தொலைபேசி: 0094 773620328- 0094 653650153