சனி, 16 ஜூன், 2012

''தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பே இல்லை''


   நான் திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமாகும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் ''நான்'' திரைப்படம் பற்றி இலங்கையின் பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் இவை. செய்திகளை வெளியிட்ட அனைத்து பத்திரிகைகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

  • வீரகேசரி
  • தினக்குரல்
  • தினகரன் வாரமஞ்சரி
  • உதயசூரியன்
  • மித்திரன் வாரமலர்
  • தினமுரசு
  • சுடர்ஒளி

                                          
   தினகரன் வாரமஞ்சரி 17/6/12

உதயசூரியன்-01
உதயசூரியன்-02

மித்திரன் வாரமலர்
தினமுரசு வாரமலர்
நன்றி நவமணி

தினக்குரல்
வீரகேசரி
சுடர்ஒளி
வீரகேசரி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

3 கருத்துகள்:

kirikasan சொன்னது…

வாவ்! வாழ்த்துக்கள்! தங்கள் திறமைக்கு கிடைத்த பரிசில் பெரிய பரிசு இது! இதைவிட பெரீ..ய பரிசுகள் கிடைக்க வாழ்த்துகள்!
தங்கள் திறமையை பாடல் மூலம் ரசிக்கின்றோம்! அதற்கு நன்றிகளும் பாராட்டுக்களும்!!!

கலாநெஞ்சன் ஷாஜஹான் சொன்னது…

நான் திரைப்படத்தில் நீ
நீ (கவி) படைப்பதில் தீ
நான் தூவுகிறேன் பூ
நீ தா கோடி பா

- கலாநெஞ்சன் |ஷாஜஹான்

Prabu Krishna சொன்னது…

வாழ்த்துகள் நண்பரே. தொடர்ந்து மென்மேலும் நிறைய பாடல்களை எழுத வாய்ப்பு குவியட்டும். :-)

கருத்துரையிடுக