லாயிலாஹ இல்லல்லாஹ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லாயிலாஹ இல்லல்லாஹ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 24 ஜனவரி, 2013

இலங்கை தமிழரின் 'லாயிலாஹ இல்லல்லாஹ்'' பாடல்

 

இசையமைத்து பாடலை பாடியுள்ளார்:கந்தப்பு ஜெயந்தன்
பாடல் வரிகள்: கவிஞர் பொத்துவில் அஸ்மின்
காட்சித்தொகுப்பு:ஜனார்த்தனன்


இவ்வருடத்தின் முதல் பாடலாக 'லாயிலாஹ இல்லல்லாஹ்'' என ஆரம்பிக்கும் இறை தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் பற்றிய புதிய பாடல் இதோ இன்று வெளியிட்டுள்ளேன்.

இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தன் பாடலை இசையமைத்து பாடியுள்ளார் பாடல் பற்றி கருத்துக்களை பகிருங்கள். நண்பர்களே.