2011 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் காட்சித் தொகுப்பு பாகம் ஒன்று.
2011ம் ஆண்டு
மலேசியாவில் கோலாலம்பூரில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில்
கவிக்கோ அப்துல் ரஹ்மானின் தலைமையில் நடைபெற்ற கவியரங்கின் சிறு துளி.