செவ்வாய், 23 அக்டோபர், 2012

தேசிய கவிஞர்கள் சம்மேளனம் நடத்திய 23 வது விருது வழங்கும் விழாதேசிய கவிஞர்கள் சம்மேளனம் நடத்திய 23  வது விருது வழங்கும் வைபவம் 20-10-12 சனிக்கிழமை பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது இந்நிகழ்வின் போது 7 மாவட்டங்களை சேர்ந்த கவிஞர்கள் விருது பெற்றதுடன் மேலும் பல மூத்த, இளம் கவிஞர்கள் "காவிய ஸ்ரீ " ,"காவ்ய சக்தி " போன்ற கௌரவ நாமங்களை பெற்றுக்கொண்டனர் .
இவ் விழா கவிஞர் சேனக தலைமையில் இடம்பெற்றதுடன் கவிஞர் மார்டின் ஜயரத்ன பிரதம அதிதியாகவும் மேல்மாகாண சபை அமைச்சர் சந்திர பானு அதிகாரம் ,ஸ்ரீ  லங்கா மீடியா போரம் தலைவர் என்.எம்.அமீன்,கொழும்பு பல்கலைகழக சிரேஷ்ட விரிவுரையாளர் கமெல்  வெலேபோட ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர் 
விருது,கௌரவப்பட்டம் பெற்ற 7 மாவட்டங்களை சேர்ந்த கவிஞர்கள் 

1.திருகோணமலை - மூதூர் முஹைதீன் 

                                       -  அருள் மொழி ராஜா 

2.கண்டி- மசீதா புன்னியாமீன் 

3.யாழ்ப்பாணம் -எம் .பொன்னம்பலம் 

4.அம்பாறை - பொத்துவில் அஸ்மின் 

5.மன்னார் - கலைவாதி கலீல் 

6.அனுராதபுரம் - அன்பு ஜவஹர் ஷா 

7.கம்பஹா - கவிஞர் ரவூப் ஹசீர் 

 "காவிய ஸ்ரீ " ,"காவ்ய சக்தி " போன்ற கௌரவ நாமங்களை பெற்றுக்கொண்ட மூத்த, இளம் கவிஞர்கள்

 • அஷ்ரப் சிஹாப்தீன்
 • நாச்சியா தீவு பர்வீன் 
 • ஏ .எம்.தாஜ் 
 • யாழ் அஸீம் 
 • எம்.ஏ .எம் .நிலாம் 
 • நஜ்முல் ஹுசைன் 
 • ரிஷான் ஷெரிப் 
 • எம்.சுனைத் 
 • முல்லை முஸ்ரிபா 
 • ஷாமிலா ஷெரிப் 
 • அனார்
 • பி.சுஜாந்தன் 
 • ஜனீரா அமான்
 • கெளரிதாசன்
 • எஸ் .ஜனூஸ் 
 • கலை மகள் ஹிதாயா
 • த .எலிசபெத் 
 • கிண்ணியா அமீர் அலி 
 • பாஹீமா ஜஹான் 
 • மன்னார் அமுதன் 
 • லுணுகல ஸ்ரீ

( சிலர் வருகை தராதிருந்ததும் குறிப்பிடத்தக்கது).