வியாழன், 24 ஜனவரி, 2013

இலங்கை தமிழரின் 'லாயிலாஹ இல்லல்லாஹ்'' பாடல்

 

இசையமைத்து பாடலை பாடியுள்ளார்:கந்தப்பு ஜெயந்தன்
பாடல் வரிகள்: கவிஞர் பொத்துவில் அஸ்மின்
காட்சித்தொகுப்பு:ஜனார்த்தனன்


இவ்வருடத்தின் முதல் பாடலாக 'லாயிலாஹ இல்லல்லாஹ்'' என ஆரம்பிக்கும் இறை தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் பற்றிய புதிய பாடல் இதோ இன்று வெளியிட்டுள்ளேன்.

இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தன் பாடலை இசையமைத்து பாடியுள்ளார் பாடல் பற்றி கருத்துக்களை பகிருங்கள். நண்பர்களே.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 கருத்து:

Roshan Nathees சொன்னது…

கவிஞரே நாங்கள் ஒரு தமிழ்பாடல் வெளியிடயிருக்கின்றோம்....

பல கவிதைகளை எழுதியிருக்கின்றோம்...

ஆனால்... கவிஞர்களில் வைரமுத்துவின் கவிதை சிறப்பனாவையல்லவா, அதனால் உங்கள் வரிகளை பயன்படுத்தலாம் என நினைக்கின்றோம்.....

RoshanNathees@Gmail.com இம்முகவரிக்கு உங்கள் தொலைபேசியெண்ணை அனுப்பி வையுங்கள்...

நன்றி..........!

Refer - http://www.facebook.com/roshan.nathees

கருத்துரையிடுக