வியாழன், 28 ஏப்ரல், 2011

துபாயிலிருந்து வெளிவரும் சர்வதேச தமிழ் சஞ்சிகை ''சிகரம்''

இந்தக்கவிதை துபாயிலிருந்து வெளிவரும் சர்வதேச தமிழ் சஞ்சிகையான ''சிகரத்தில்'' இடம்பெற்றுள்ளது.

நன்றி
*சிகரம் (15.4.11)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 கருத்து:

jram சொன்னது…

எதுக்கவிதை எனயறியார் பலரும்கூடி-ஏதும்
இலக்கணமே எண்ணாமல் கவிதைபாடி
புதுக்கவிதை படைக்கின்றார் நளும்நாடி-அதைப்
போடுகின்றார் இதழ்களுமே தேடித்தேடி
இதுக்கவிதை எனமகிழ என்னைப்போல-நனகு
இயற்றியுள்ள இக்கவிதை மிகவும்சால
மதுக்கவிதை ஆம்நல்ல மரபுக்கவிதை-இனியும
மறவாமல் எழுதுங்கள் மரபுக்கவிதை

புலவர் சா இராமாநுசம்
சென்னை 24

கருத்துரையிடுக