வியாழன், 6 மே, 2010

''தெருக்குறள் ''


01.அறிவிப்பு செய்வோரின் தமிழ்க்கொலைகள் கண்டாலே
அரிவாளே வெட்கப் படும்.
02.பருப்புக்கே விலையேற்றும் பாவிகளை வரவேற்க
செருப்பிலே மாலை செய்.
03.நாடிருந்தென்ன? நகரிருந் தென்ன? குடியிருக்க வீடின்றேல் வாழ்க்கை வீண். 04.எழுத்தோடு மோத வக்கற்ற எருமைகள்தான் கழுத்தினில் வீசுவார் கத்தி. 05.பல்லிழித்து விருதுபெறும் பண்டிதரை கண்டாக்காள் கல்லெறிந்து கொல்லல் கடன் 06.வால்பிடித்து வாழ்வாரே வாழ்வார் பகையொழிக்க வாள்பிடித்தோர் வாழா தவர். 07.தமிழே தெரியாது தப்பாக புனைவோரை உமிழும் ஓர்நாள் உலகு. 08.காட்டிக் கொடுத்து வாழ்கின்ற வாழ்வை விட கூட்டிக் கொடுத்தல் மேல். 09.சாத்தானின் புதல்வன் சல்மான் ருஸ்டிக்கு சேர்ப்பட்டம் கொடுத்தார் செவிடர். 10.கூடிக் குழிபறிப்போர் அதிகமுள குவலயத்தில் தேடி நட்பைத் தேர
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக