வியாழன், 6 மே, 2010

அத்தனையும் நடந்திருந்தால்....ரசனென்றால் சமத்துவத்தை
அனைவருக்கும் ஆக்கணும்..

அடிமைமுதல் அனைவரையும்
ஒருவிழியால் நோக்கணும்..

இன,மதங்கள் பார்க்காமல்
இலங்கையினை காக்கணும்..

இருப்பவற்றை பகிர்ந்தளித்து
இல்லாமையை போக்கணும்..

கேட்காமல் மக்களது
கஸ்டங்களை நீக்கணும்-தொழில்

கேட்டிங்கு அலைபவரின்
வாழ்வதனால் பூக்கணும்...

அத்தகைய அரசனைத்தான்
நாம்தலையில் தூக்கணும்

அத்தனையும் நடந்திருந்தால்
ஏன்யுத்தம் தாக்கணும்...?
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக