செவ்வாய், 17 மே, 2011

இலங்கையின் 'விக்கிலீக்ஸாக' திகழும் ''இருக்கிறம்.

தமிழ்பேசும் மக்களின் தனித்துவ குரலாக இலங்கையின் 'விக்கிலீக்ஸாக' திகழும் ''இருக்கிறம்'' சஞ்சிகையில் 16.5.2011 அன்று வெளிவந்துள்ள எனது நேர்காணல்.
இந்த சஞ்சிகையை www.irukkiram.tk என்ற இணையத்தளத்தினூடகவும் வாசகர்கள் பார்வையிடலாம்.
நேர்கண்டவர்: வர்ஷினி
நன்றி:  இருக்கிறம்.


இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

3 கருத்துகள்:

shaifa சொன்னது…

கண்டிப்பாக கலக்கல் பேட்டிதான்..மனந்திறந்து உண்மைகளையும், மன ஆழத்தில் பதிந்திருக்கும் ஆதங்களையும் அழகாக பகிர்ந்து கொண்டார்.
கவிஞர் பேச்சில் கூட சந்தம் தெரிகிறதே!!
கவிப்பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள்..திக்கு எட்டும் புகழ் பரவ இறைவனைப் பிரார்த்தித்து கொள்கிறோம்.

கார்த்தி சொன்னது…

வாழ்த்துக்கள் கவிஞர் அவர்களே! தொடர்ந்து கலக்குங்கள்!!

மன்னார் அமுதன் சொன்னது…

இருக்கிறமில் வாசித்தேன்... நல்ல கருத்துக்களைப் பகிர்ந்துள்ளீர்கள்

கருத்துரையிடுக